IDBI Bank Recruitment 2022 : டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!

IDBI வங்கி, எக்ஸிகியூட்டிவ் மற்றும் உதவி மேலாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

IDBI வங்கி, எக்ஸிகியூட்டிவ் மற்றும் உதவி மேலாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியுடையவர்கள் மற்றும் விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்கள் :

வேலை : எக்ஸிகியூட்டிவ் மற்றும் உதவி மேலாளர் பதவி

காலிப்பணியிடங்கள் : 1544

வயது வரம்பு : எக்ஸிகியூட்டிவ்  – 20-25, உதவி மேலாளர் – 21-28

கல்வி தகுதி : டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள்

சம்பளம் : 36,000

ஆன்லைன் பதிவு  : ஜூன் 03, 2022 – ஜூன் 17, 2022

விண்ணப்ப கட்டணம் (ஆன்லைன் முறையில்) : பொது பிரிவினர் – ரூ.1,000, SC\ST\PWD – ரூ.200

தகுதியான விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.idbibank.in மூலம் ஜூன் 17, 2022 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment