ஐசிஎஸ்ஐ சிஎஸ்இடி தேர்வு 2021 : தேர்வுக்கான முக்கிய வழிமுறைகள் இதோ…!

இந்திய செயலாளர்கள் நிறுவனம், நாளை (மே-8) 2021-ம் ஆண்டுக்கான ஐசிஎஸ்ஐ, சிஎஸ்இடி தேர்வை நடத்துகிறது.

இந்திய நிறுவன செயலாளர்கள் நிறுவனம், நாளை (மே-8) 2021-ம் ஆண்டுக்கான ஐசிஎஸ்ஐ சிஎஸ்இஇடி தேர்வை நடத்துகிறது. தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், நிறுவனத்தின் செயலாளர், நிர்வாக நுழைவுத் தேர்வு தொலைநிலை பயன்முறையில் நடத்தப்படும் என தெரிவித்திருந்தார். மேலும், இந்த தேர்வில் கலந்து கொள்பவர்கள், மடிக்கணினி அல்லது டெஸ்க்டாப் மூலம் வீட்டிலிருந்து அல்லது தேர்வு எழுத வசதியான இடத்தின் மூலம் தேர்வுக்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தேர்வு எழுதுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் : 

  • தேர்வு எழுதுபவர்கள் நேரம், பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை தனித்தனியாக மின்னஞ்சல் அல்லது எஸ்எம்எஸ் மூலம் பெறுவார்கள்.
  • தேர்வு எழுதுபவர்கள், தேர்வுக்கு 15 நிமிடங்களுக்கு முன் உள்நுழைய வேண்டும்.
  • மின்னஞ்சல் ஐடிகளுக்கு அல்லது எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்பட்ட சான்றுகளை பயன்படுத்தி தேர்வுக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு எழுதுபவர்கள், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் கிடைக்கும் அறிவுறுத்தல்களுடன் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • தேர்வு எழுதுவதற்கு முன், அனைத்து அறிவுறுத்தல்களை கவனமாக படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

இனி உள்நாட்டு கிரிக்கெட் வீரரும் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்!! அதிரடி திட்டம் போடும் பிசிசிஐ !

BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…

1 hour ago

ஹர்திக் இல்ல ..சந்தீப் உள்ள ..? இது புதுசா இருக்கே ..டி20 அணியை அறிவித்த சேவாக் !!

Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…

3 hours ago

தொழிலதிபரிடம் 5.2 கோடி மோசடி ..! திருட்டு கும்பலுக்கு வலை வீச்சு ..!

Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…

3 hours ago

ஒரு தடவை பட்டது போதாதா? பிளாப் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி!

Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…

3 hours ago

ப்ரோமோவே மிரட்டலா இருக்கு! புஷ்பா 2 முதல் பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…

4 hours ago

6,244 பணியிடங்கள்… ஜூன் 9இல் குரூப் 4 தேர்வு.! TNPSCயின் முக்கிய தேர்வு தேதிகள் இதோ….

TNPSC Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் லட்சக்கணக்கோர் எழுதும் மிக முக்கிய…

4 hours ago