ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் : இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் ..!

ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் : இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் ..!

ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆப்கன் மற்றும் வங்கதேச அணிகளுக்கெதிரான தொடரை ஆப்கன் அணி 3-0 என வங்க புலிகளை  வைட்வாஷ் செய்தது.

Image result for CRICKET  TEAMSஇதனால் ஆப்கன் அணி 4 புள்ளிகள் அதிகமாக பெற்று, தற்போது 8வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 9வது இடத்தில் இலங்கையும், 10வது இடத்தில் வங்கதேசமும் மண்ணை கவ்விக்கொண்டு இருக்கிறது.

Image result for CRICKET  TEAMSபேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் பாபர் அஸாம் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியில் இருந்து டாப்-10ல் ஒரே ஒரு வீரர் மட்டுமே உள்ளார். அது விராட் கோலி மட்டுமே. அவர் 50.84 சராசரியுடன் 670 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளார். இந்திய அணி போதிய டி20 போட்டிகளில் விளையாடவில்லை எனபதை இது காட்டுகிறது.

Image result for CRICKET  TEAMSபந்துவீச்சாளர்கள் பட்டியளில் ஆப்கன் சுழறப்பந்து வீச்சாளர் ரசித் கான் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணி சார்பில் சகால் 3வது இடத்திலும், பும்ரா 10வது இடத்திலும் உள்ளனர்.

Related imageஐசிசி டி20 அணி தரவரிசை (ஜூன் வரை):

ரேங்க் அணி புள்ளிகள்
1 பாகிஸ்தான் 130
2 ஆஸ்திரேலியா 126
3 இந்தியா 123
4 நியூசிலாந்து 116
5 இங்கிலாந்து 115
6 தென் ஆப்பிரிக்கா 114
7 மேற்கிந்திய தீவுகள் அணி 114
8 ஆப்கானிஸ்தான் 91 (+4)
9 இலங்கை 85
10 வங்காளம் 70 (-5)

 

Image result for CRICKET  TEAMSRelated imageஐசிசி டி20 வீரர் தரவரிசை ( 8 ஜூன் வரை) :

பேட்ஸ்மேன் தரவரிசை

ரேங்க் (+/-) ஆட்டக்காரர் அணி புள்ளிகள் சராசரி எஸ் / ஆர் அதிக மதிப்பீடு
1 (-) பாபர் ஆசாம் பாகிஸ்தான் 881 53 127 2018 இல் வின் 881 வி வெற்றி
2 (-) கொலின் மன்ரோ நியூசிலாந்து 801 33,51 164 805 v பாங்க் வெலிங்டனில் 2018
3 (-) க்ளென் மாக்ஸ்வெல் ஆஸி 799 34,58 166 801 v NZ ஆக்லாந்து 2018 இல்
4 (-) ஆரோன் பிஞ்ச் ஆஸி 763 40.2 152 மிர்ர்பூரில் 892 பே பான் 2014
5 (+1) எவின் லீவிஸ் விண்டீஸ் 753 37,57 160 780 v Eng Durham 2017
6 (-1) மார்ட்டின் குப்டில் நியூசிலாந்து 747 34.4 133 ஹாமில்டன் 2012 ல் 793 வி SA
7 (-) அலெக்ஸ் ஹேல்ஸ் இங்கிலாந்து 679 31,65 136 866 வ எட்க்பஸ்டன் 2014 இல்
8 (-) விராத் கோலி இந்தியா 670 50,84 137 897 v Eng எட்ஜ்பாஸ்டன்2014
9 (-) எம். ஷாஜாட் ஆப்கன் 659 31,76 135 706 கிரேட்டர் நொய்டா 2017 இல்
10 (-) எச். மசகட்சா ஜிம்பாப்வே 648 29.2 118 699 v குல்னா 2016 இல் பான்

 

பந்து வீச்சாளர்கள்

ரேங்க் (+/-) ஆட்டக்காரர் அணி புள்ளிகள் சராசரி சுற்றுச்சூழல் அதிக மதிப்பீடு
1 (-) ரஷீத் கான் ஆப்கன் 813 13.01 5.93 816 v டெஹ்ராடூன் 2018 இல்
2 (-) ஷாத் கான் பாகிஸ்தான் 733 * 15.41 6.28 கராச்சி 2018 இல் 733
3 (-)  சகால் இந்தியா 706 18,45 7.92 2016 ஆம் ஆண்டின் 706
4 (-) ஈஷ் சோதி நியூசிலாந்து 700 19.33 7.43 739 v வெலிங்டனில் 2018
5 (-) சாமுவேல் பேட்ரீ விண்டீஸ் 674 19.78 6.05 855 பாக் மீர்ப்பூரில் 2014
6 (-) மிட்செல் சாண்ட்னர் நியூசிலாந்து 665 21,37 7.14 731 v பாகிஸ்தான் 2018
7 (-) இம்ரான் தாஹிர் தென். 650 15,85 6.8 ஆக்லாந்து 2017 இல் 795 வி NZ
8 (+11) முகம்மது நபி ஆப்கன் 638 24.2 7.09 டெஹ்ராடூன் 2018 இல் 638 வி
9 (-) இமாத் வாசிம் பாகிஸ்தான் 637 20.25 6.01 780 வி டிரினிடாட் 2017
10 (-) ஜாஸ்ரிட் பம்ரா இந்தியா 609 20,43 6.85 764 v Eng 2017
author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *