234 தொகுதிகளிலும் தனித்தே நிற்பேன், தேசிய கட்சிகளோடு கூட்டு இல்லை : சீமான்

8

திருவள்ளூரில் நாடாளுமன்ற வேட்பளரான வெற்றி செல்வியை ஆதரித்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், எந்த காலத்திலும், திமுக, அதிமுக கட்சிகளோடு கூட்டு இல்லை என்றும், 234 தொகுதிகளிலும் தனித்தே நிற்ப்பேன் எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.