அமித்ஷா விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்- குஷ்பு ட்விட் .!

மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா உறுதி செய்யபட்டது.

By murugan | Published: Aug 02, 2020 05:55 PM

மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா உறுதி செய்யபட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அமித்ஷா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து விரைவில் இறைவனை வேண்டுகிறேன் என நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Step2: Place in ads Display sections

unicc