நடிகர் மாதவனை எனக்கு மிகவும் பிடிக்கும் : பிரபல நடிகை ஓபன் டாக்

நடிகை ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது மான்ஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை பிரியா பவானி சங்கர் எனக்கு நடிகர் மாதவனை எனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், இவர் எடுக்கும் படங்கள் மற்றும் இவரது பெர்சனாலிட்டி அனைத்துமே எனக்கு சிறு வயதில் இருந்தே பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment