தல அஜித்தின் மகனான ஆத்விக்கிற்கு அப்பாவின் மங்காத்தா மற்றும் விஸ்வாசம் ஆகிய இரு படங்கள் தான் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார் .இதன் அப்டேட்க்காக ரசிகர்கள் கிடையாய் கிடக்கின்றனர்.விரைவில் படத்தின் அப்டேட் என்று கூறிவரும் நிலையில் தல அஜித்தின் மகனான ஆத்விக்கிற்கு அப்பா நடிப்பில் வெளியான இந்த இரண்டு படங்கள் தான் மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.
குட்டி தல ஆத்விக் சமீபத்தில் அளித்த பேட்டியில் தல அஜித் நடித்த மங்காத்தா மற்றும் விஸ்வாஸம் ஆகிய இரு படங்கள் தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.
Election2024 : வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு விழுவதாக சென்னை வியாசர்பாடியில் குற்றசாட்டு எழுந்துள்ளது. சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள…
Election2024 : தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல்…
ஐபிஎல் 2024 : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவதாக பந்துவீசியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில்…
Virat Kohli : ஜெய்ப்பூரில் உள்ள மெழுகு அருங்காட்சியத்தில் விராட் கோலியின் மெழுகு சிலையை திறந்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன விராட் கோலியின் மெழுகு…
ஐபிஎல் 2024 : பும்ரா பந்தை அடித்ததன் மூலம் என்னுடைய கனவு நிறைவேறிவிட்டது என அசுதோஷ் சர்மா தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்…
பீட்ரூட் ரசம் -பீட்ரூட் ரசம் செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். பீட்ரூட்டை ஏதேனும் ஒரு வகையில் நம் உணவில் தினமும் சேர்த்து கொண்டோம் என்றால் ரத்த…