எனக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் வர கூடாது நடிகை பூனம் கவுரின் பரபரப்பு புகார்

7

நடிகை பூனம் கவுர் தமிழ் சினிமாவில் “நெஞ்சிருக்கும் வரை” படத்தில் நடித்ததன்  மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இந்நிலையில் இவர் தற்போது ஒரு பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

அதில்  அவர் சமீபகாலமாக என்னை பற்றி அவதூறான செய்திகள் யு டூப்பில் பரவி வருகிறது.இந்த  நிலைமை எந்த ஒரு பெண்ணிற்கும் வர கூடாது என்று கூறியுள்ளார். என்னைப் பற்றிய  வீடியோக்களை சைபர் கிரைம் போலீசாரிடம் கொடுத்து புகார் அளித்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.