நான் சூப்பர் ஸ்டார் ரஜினி போல பெரிய நடிகராகணும்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இவர் ஒரு சிறந்த நடிகர் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்நிலையில், மும்பை குடிசை பகுதியில் வசிக்கும் 11 வயது சிறுவன் சன்னி பவார். சிப்பா என்ற படத்தில் நடித்ததற்காக, இவருக்கு, நியூயார்க் இந்திய திரைப்படவிழாவில், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இச்சிறுவனுக்கு ரஜினி போல பெரிய நடிகராகி, பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடிப்பது தான் அவரது கனவு என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment