11.3 C
London
Saturday, October 16, 2021

மனித – வனவிலங்கு மோதல்: ரூ.6 கோடி நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு!

மனித – வனவிலங்கு மோதலில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு.

மனிதர்கள் மற்றும் வனவிலங்குகள் மோதலில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க ரூ.6 கோடியே 42 லட்சத்து 50 ஆயிரம் நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

spot_imgspot_img

Hot Topics

Read More