விக்ரம் வேதா ரீமேக்…. வேதவாக மிரட்ட காத்திருக்கும் ஹ்ரித்திக் ரோஷன்..?

விக்ரம் வேதா ரீமேக் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கவுள்ளதாக தகவல். 

கடந்த 2011ஆம் ஆண்டு புஷ்கர்- காயத்ரி ஆகியோர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. இந்த திரைப்படத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நடித்து இருந்தனர். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. மேலும் இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் பாலிவுட் ரீமேக்கில் நடிகர் ஆமிர் கான் மற்றும் சயிப் அலிகான் ஆகியோர் நடிக்கவிருந்தனர்.

இதில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அமீர்கான் மாதவன் கதாபாத்திரத்தில் சயிப் அலிகான் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு சிக்கல் ஏற்பட்டது. அமீர் கான் தற்போது லால் சிங் லட்டா படத்தில் பிசியாக இருப்பதால் இப்போது அவர் விக்ரம்வேதா திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் இருந்து விலகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்திற்காக தற்போது விஜய் சேதுபதி வேடத்தில் நடிகர் ரித்திக் ரோஷன் நடிக்க உள்ளதாக சமூக வளைத்தளத்தில் செய்திகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்து எந்த அதிகார்வப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Recent Posts

தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர்.? தேர்தல் ஆணையம் கூறுவதென்ன.?

Manickam Tagore : காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற புகார் மீது ஒருவாரத்தில் நடவடிக்கை. - தேர்தல் ஆணையம். கடந்த வாரம்…

29 mins ago

பிரதமர் மோடி, ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

Election2024: தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இரண்டாம் கட்டமாக நாளை…

44 mins ago

ராஜஸ்தானில் இந்திய விமானப்படையின் ஆளில்லா விமானம் நொறுங்கி விபத்து.!

Air Force Plane Crash:  ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் (யுஏவி) இன்று காலை கீழே…

57 mins ago

வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க…ஓகே சொல்லிய விஜய்?

Ghilli Re Release: தளபதி விஜய்யிடம் கில்லி திரைப்பட விநியோகஸ்தர் வைத்த கோரிக்கையை ஏற்றதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக நடிக்கும்…

1 hour ago

நேற்று RBI தடை…. இன்று பங்குகள் சரிவு… கோடாக் மஹிந்திரா வங்கியின் தற்போதைய நிலவரம்… 

Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை…

2 hours ago

தொடர்ந்து சிறிதளவு சரியும் தங்கம் விலை…இன்றைய நிலவரம் இதோ.!

Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று  குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…

3 hours ago