காயம் காரணமாக வெளியேறிய லுங்கி இங்கிடிக்கு பதிலாக களமிறங்க வாய்ப்புள்ள 3 வீரர்கள்!!

  • ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2019ஆம் ஆண்டு தொடரை துவங்குவதற்கு முன்பாகவே மிகப்பெரிய அடியாக அணியின் வேகப்பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி காயம் காரணமாக வெளியேறினார்.

இதற்கிடையில், சென்ற ஐபிஎல் தொடரில் சூப்பர் கிங்ஸ் அணிக்காக முக்கியமான உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். எனினும், இலங்கைக்கு எதிராக ஐந்தாவது ஒருநாள் போட்டியில் ஒரு அசாதாரண காயம் அவரது வெளியேற்றத்திற்கு காரணமாக அமைந்தது.

 லுங்கி இங்கிடி இடத்தை நிரப்ப சாத்தியமாக இருக்க கூடிய 3 வீரர்களை காண்போம்

  1. டாக் பிராஸ்வெல்
  2.  மோர்னே மோர்கல்
  3. கேன் ரிச்சர்ட்ஸன்
author avatar
Srimahath

Leave a Comment