28 C
Chennai
Thursday, December 3, 2020

இந்த தீபாவளிக்கு இனிப்பான சூப்பர் ஜாங்கிரி எப்படி செய்வது? வாருங்கள் பார்க்கலாம்!

தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது பலகாரம் தான். இந்த தீபாவளிக்கு எப்படி வீட்டிலேயே சுவையான மற்றும் சுகாதாரமான முறையில் பலகாரங்கள் செய்வது என பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • உளுந்து
  • சர்க்கரை
  • ஏலக்காய்த்தூள்
  • ஃபுட் கலர்
  • அரிசிமாவு
  • எண்ணெய்

ஜாங்கிரி செய்முறை

முதலில் உளுந்தை ஒரு மணி நேரம் முன்னதாகவே ஊற வைத்து அதன் பின் நீர் தெளிக்காமல் கட்டியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். கையை நீரில் நனைத்து வைத்துக்கொண்டு மாவை நன்றாக கெட்டியாகும் வரை அரைத்து எடுத்து அதனுடன் ஃபுட் கலர், அரிசி மாவு தேவையான அளவு சேர்த்து நன்றாக பிசையவும். அதன் பின் வெள்ளைத்துணி அல்லது பாலிதீன் கவர் போன்றவற்றை எடுத்து அதில் ஓட்டை போட்டு மாவு கலவையை அதில் ஊற்றி இருக்கமாக பிடித்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி குறைந்த அளவு தீயில் வைத்துக் கொண்டு எடுத்து வைத்துள்ள உளுந்து மற்றும் ஃபுட் கலர் கலந்த மாவை வட்டமாக பிழிந்து அதன் பின்  ஜாங்கிரி போல மேல்புறம் சிறுசிறு வட்டங்களாக பிழிந்து விடவும். அதிக தீயில் வைக்காமல் இரு பக்கமும் சமமாக வெந்ததும் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள சர்க்கரைப் பாகில் சிறிது ஏலக்காய் தூள் தூவி பொரித்தெடுத்த ஜாங்கிரி போட்டு 10 நிமிடங்கள் ஊற வைத்து இறக்கினால் அட்டகாசமான ஜாங்கிரி தயார்.

Latest news

இன்று மாலை 7 மணி முதல் கொடைக்கானல் செல்லும் வாகன போக்குவரத்து நிறுத்தம்!

புரேவி புயல் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைக்கு செல்ல கூடிய அனைத்து பேருந்துகளும் இன்று மாலை 7 மணி முதல் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த...

ஒருநாள் தொடர் வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்த நன்மை !

இறுதி ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும்,  மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது. இந்த தொடர் வெற்றி ஆஸ்திரேலிய அணிக்கு ஐசிசி...

ரஜினி – சசிகலா இடையேதான் போட்டி – சுப்பிரமணியன் சுவாமியின் கணிப்பு.!

தமிழகத்தில்மற்றும் சசிகலாவுக்கு இடையேதான் போட்டி நிலவும் என்று சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜனவரி மாதத்தில் கட்சி தொடங்குவதாகவும், அதற்கான அறிவிப்பு...

10-வது இடத்திற்கு தள்ளப்பட்டதால் நான் நிற்கலப்பா என்று கூறி விலகும் அனிதா.!

யார் யார் சிறந்தவர்கள் என்ற வரிசையில் இரண்டாவது இடத்தில் நின்ற அனிதாவை 10-வது இடத்தில் நிற்க சொன்னதால் நான் இந்த போட்டிக்கு வரவில்லை என்று கூறி விலகுகிறார். கால் சென்டர் டாஸ்க்கில் சிறப்பாக யார்...

Related news