Categories: Uncategory

வெயிலுக்கு இதமான சுவையான மசாலா மோர் செய்வது எப்படி ?

  • சுவையான மசாலா மோர் செய்வது எப்படி?

கோடைகாலம் தொடங்கினாலே நாம் அதிகமாக வெயிலுக்கு இதமான, குளிர்ச்சியான பானங்களை தான் குடிக்க வேண்டும் என்று விரும்புவோம். தற்போது இந்த பதிவில் சுவையான மசாலா மோர் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • கட்டித்தயிர் – 1 கப்
  • புதினா – 2 அல்லது 3
  • இஞ்சி – சிறு துண்டு
  • பச்சைமிளகாய் – 1
  • தண்ணீர் – 2 கப்
  • சாத் மசாலா – ஒரு சிட்டிகை
  • சீரகத்தூள் – ஒரு சிட்டிகை
  • உப்பு – சிறிதளவு

செய்முறை

 

முதலில் தயிரை மிக்சியில் ஊற்றி, அதனுடன் புதினா, இஞ்சி, பச்சைமிளகாய், சாட் மசாலா, சீரகத் தூள், உப்பு, தண்ணீர் ஆகியவற்றை ஊற்றி நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால்  கியூப் போட்டு பருக நன்கு குளிர்ச்சியாக இருக்கும்.

பயன்கள்

இதில் புதினா அல்லது கொத்தமல்லி சேர்க்கலாம். புதினாவின் வைட்டமின் சி உள்ளதால், உடலுக்கு உற்சாகமும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். வெயிலில் நாம் வெயிலில் வெளியில் செல்லும் போது, நம் உடம்பிலுள்ள உப்பு சத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது. அந்த உப்பினை இந்த மோரில் சேர்க்கக் கூடிய உப்பு ஈடு செய்து விடும்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

தொடர்ந்து சிறிதளவு சரியும் தங்கம் விலை…இன்றைய நிலவரம் இதோ.!

Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று  குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…

13 mins ago

அந்த பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை – நயினார் நாகேந்திரன்

Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…

48 mins ago

காங்கிரஸ் கோட்டையில் களமிறங்குவாரா ராகுல் காந்தி.? மௌனம் காக்கும் தலைமை…

Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…

53 mins ago

ஷாக் கொடுத்த ஐரோப்பிய ஒன்றியம்… இந்திய பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள்!

Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…

2 hours ago

ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு.! 56 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை.!

JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…

2 hours ago

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை.!

Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை…

2 hours ago