சுவையான தர்பூசணி ஐஸ் க்ரீம் செய்வது எப்படி? வாருங்கள் பார்ப்போம்!

சுவையான தர்பூசணி ஐஸ் க்ரீம் செய்வது எப்படி? வாருங்கள் பார்ப்போம்!

தர்பூசணியை வைத்து அட்டகாசமான ஜூஸ் செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். 

தேவையான பொருள்கள் 

  • தர்பூசணி 
  • கெட்டியான பால் 
  • சர்க்கரை 
  • க்ரீம் 
  • ரோஸ் எஸ்ஸன்ஸ் 

செய்முறை 

முதலில் பாலை நன்றாக காய்ச்சி, அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக களறிந்தது தர்பூசணி போட்டு மிக்சியில் அரைக்கவும். இதனுடன் ஃப்ரெஸ்சான க்ரீம் மற்றும் ரோஸ் எசன்ஸ் சேர்த்து ப்ரீசரில் வைக்கவும். 

1 மணி நேரம் கழித்து அதை வெளியில் எடுத்து மீண்டும் ஜாரில் போட்டு அரைத்து பிரீஸரில் வைக்கவும். 2 மணி நேரம் கழித்து எடுத்து பரிமாறினால் அட்டகாசமான  தர்பூசணி ஜூஸ் தயார். 

author avatar
Rebekal
Join our channel google news Youtube