சுவையான வெங்காய தாள் பொரியல் செய்வது எப்படி?

வெங்காய தாள் அதிகளவு சுவை கொண்டது. இதை வைத்து எப்படி அட்டகாசமான வெங்காய தாள்

By Rebekal | Published: May 21, 2020 08:10 AM

வெங்காய தாள் அதிகளவு சுவை கொண்டது. இதை வைத்து எப்படி அட்டகாசமான வெங்காய தாள் பொரியல் செய்வது என பார்க்கலாம். 

தேவையானவை 

  • வெங்காய தாள் 
  • வெங்காயம் 
  • தக்காளி 
  • மஞ்சள் தூள் 
  • மிளகாய் தூள் 
  • உப்பு 
  • எண்ணெய் 

செய்முறை 

முதலில் ஒரு சட்டியில் கடுகு, கறிவேப்பில்லை போட்டு நன்றாக தாளித்து, அதனுடன் வெங்காய தாள் மற்றும் வெங்காயம் சேர்த்து 3 நிமிடம் நன்றாக வதக்கவும்.

வதங்கியதும் அதனுடன் தக்காளி சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கி பச்சை மனம் நீங்க இறக்கினால் அட்டகாசமான வெங்காய தாள் பொரியல் தயார்.  

Step2: Place in ads Display sections

unicc