சுவையான பாதாம் பால் வீட்டிலேயே செய்வது எப்படி?

பாதாம் பருப்பு இருந்தால் போதும் அட்டகாசமான பாதாம் பால் வீட்டிலேயே செய்யலாம்,

By Rebekal | Published: May 22, 2020 07:35 AM

பாதாம் பருப்பு இருந்தால் போதும் அட்டகாசமான பாதாம் பால் வீட்டிலேயே செய்யலாம், எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருள்கள் 

  • தோல் நீக்கிய பாதாம் 
  • பால் 
  • சர்க்கரை 
  • ஏலக்காய் தூள் 

செய்முறை 

முதலில் தோலுரித்த பாதாம் பாலை எடுத்து மிக்சியில் அரைத்து பொடியாக்கவும். பின் ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி நன்றாக பொங்கி வரும்படி செய்யவும். 

பால் நன்றாக பொங்கியதும் அரைத்த பாதம் பொடி, சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும். மிதமான சூட்டுடன் குடித்தால் அட்டகாசமான பாதாம் பால் தயார். 

Step2: Place in ads Display sections

unicc