Categories: உணவு

அசத்தலான சில்லி முட்டை செய்வது எப்படி?

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே முட்டையை விரும்பி சாப்பிடுவதுண்டு. நம்மில் அதிகமானோர் முட்டையை அவித்தோ அல்லாது பொரித்தோ தான் செய்து சாப்பிடுவதுண்டு.

தற்போது, இந்த பதிவில் அசத்தலான சில்லி முட்டை செய்வதில் எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • வேக வைத்த முட்டை – 5
  • வெங்காயம் – 2
  • இஞ்சி பூண்டு விழுது – இரண்டு ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 3
  • மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன்
  • புளிக்கரைசல் – ஒரு ஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – சிறிதளவு
  • மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்
  • சர்க்கரை – அரை ஸ்பூன்

செய்முறை

முதலில் வேக வைத்த முட்டைகளை தோலுரித்து எடுத்து, அவற்றின் மேல் முள் கரண்டியால் குத்தி விட வேண்டும். பின் வெங்காயத்தை சின்ன சின்னதாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.  பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி, பூண்டு விழுது, வெங்காயம் போன்றவற்றை போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்.

பின்பு அதில் மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், புளிக்கரைசல், உப்பு போட்டு வதக்க வேண்டும். அதன் பிறகு அரை கப் கொதி தண்ணீர் ஊற்றி, சர்க்கரை, மஞ்சள்தூள், போட்டு கடைசியாக குழம்பில் முட்டைகளை போட வேண்டும். குழம்பு ந ன்றாக கெட்டிப்படும் வரை குறைந்த தணலில் வைத்து இறக்க வேண்டும். இப்பொது சுவையான சில்லி முட்டை தயார்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

2 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

3 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

3 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

3 hours ago

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

3 hours ago

10th படிச்சுருக்கீங்களா ? அப்போ புலனாய்வுத்துறையில் இந்த வேலை உங்களுக்கு தான் ?

IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் - உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில்…

4 hours ago