கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்று 2.84 லட்சமாக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தனது வீரியத்தை குறைத்து கொள்ளாமல் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை கொரோனா தொற்றால் 21,057,612 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 756,717 பேர் உயிரிழந்துள்ளனர், 13,911,954 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். நாளுக்கு நாள் குணமாகுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் புதிதாக 284,019 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், நேற்று ஒரே நாளில் 6,653 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,388,941 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

]]>

Latest Posts

"விவசாயிகளுக்கு சேவை செய்யவே மத்திய அரசு உள்ளது!"- பிரதமர் மோடி
தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
6 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை நாளை முதல் திறப்பு.!
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி.!
சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை - மாநில அரசு
#BREAKING: வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம்..!
அமெரிக்காவில் டிக்டாக் செயலி தொடர்ந்து செயல்பட அதிபர் டிரம்ப் அனுமதி!
#BREAKING: எதிர்க்கட்சியினர் கடும் அமளி.. மாநிலங்களவை ஒத்திவைப்பு.!
காற்றழுத்த தாழ்வு பகுதி..நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.!
உலகளவில் கொரோனா பாதிப்பு 3.09 கோடியாக உயர்வு.!