உலகம் முழுவதும் கொரோனாவின் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு!

கொரோனாவின் தாக்கம் நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 1 லட்சத்து 30 ஆயிரத்தை

By Rebekal | Published: Jun 06, 2020 09:42 AM

கொரோனாவின் தாக்கம் நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 1 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இதுவரை 6,850,236 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் 398,244 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் தவிர பாதிக்கப்பட்டவர்களில் 3,351,229 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 130,529 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 4.906 பேர் உயிரிழந்தும் உள்ளனர். தற்போது 3,109,983 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Step2: Place in ads Display sections

unicc