இன்றைய நாள் எப்படி இருக்கு?? (25/12/2020) ராசி பலன்கள் இதோ.!

மேஷம்: இன்று உங்களிடம் நம்பிக்கையும் உறுதியும் நிறைந்து காணப்படும். இன்று முக்கியமான முடிவுகள் எடுக்கலாம்.

ரிஷபம்: இன்று சில மாற்றங்கள் காணப்படும். அதற்கு தக்கவாறு நீங்கள் நடந்து கொள்ள வேண்டும்.

மிதுனம்: நீங்கள் இன்று எதிர்படும் சவால்களை விவேகத்துடனும் உறுதியுடனும் கையாள வேண்டும்.

கடகம்:  இன்று மிகவும் பரபரப்பாக காணப்படுவீர்கள். இன்று உறுதி மற்றும் தைரியம் மூலம் உயர்வான வெற்றியை அடைவீர்கள்.

சிம்மம்: ஆதரவு கரங்கள் அரவணைக்கும்.மன குழப்பம் அகலும்.கோபத்தை குறைப்பது நல்லது.பொறுமையை கடைபிடியுங்கள்.

கன்னி: திட்டமிட்ட காரியம் வெற்றி கிடைக்க வாய்ப்பு.பாக்கிகள் வசூலாகும்.அன்பு கொண்டவர்களிடம் மனவிட்டு பேசுவீர்கள்.

துலாம்: இன்று எடுக்கும் முடிவுகளில் கவனம் தேவை.மனம் தளரலாம் முயற்சியை மேற்கொள்வீர்கள்.

விருச்சகம்: உற்சாகமாக செயல்படுவீர்கள்.ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.தொழிலில் லாபம் கிடைக்கும்.

தனுசு: இன்று நன்மை விளையும் நாள். பயணங்கள் மூலம் ஆதாயம் கிட்டும் நாள்.

மகரம்: இன்று மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். நீங்கள் உறுதியுடனும் புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள்.

கும்பம்: இன்று விருப்பமான பலன்கள் கிடைக்காது. எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.

மீனம்: இன்று பொறுமையுடனும், கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும். இன்று தேவையற்ற வாக்குவாதங்களில் கலந்து கொள்ளவேண்டாம்.

author avatar
murugan