இன்றைய நாள் எப்படி இருக்கு?? (25/11/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!

மேஷம்: உங்கள் வளர்ச்சியில் மிதமான பலன்களைக் காண்பீர்கள். உங்கள்வெற்றி காண பொறுமை அவசியம்.

ரிஷபம்: இன்று நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்களிடம் ஆற்றல் அதிகமாக காணப்படும்.

மிதுனம்: உங்கள் இலக்குகளை அடைவதற்கு போதிய அதிர்ஷ்டம் காணப்படும். முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.

கடகம்: இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும்.முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

சிம்மம்: இன்று காணப்படும் பதட்டமான சூழ்நிலையை நீங்கள் பொறுமையுடன் கையாள வேண்டும்.

கன்னி: உங்கள் இலக்குகளை அடைய இன்று மிகச் சிறந்த நாள். இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.

துலாம்: இன்று நீங்கள் மகிழ்ச்சியுடனும் உற்சாகமாகவும் காணப்படுவீர்கள்.நீங்கள் வளர்ச்சிப் பாதையில் முன்னேறுவீர்கள்.

விருச்சகம்: இன்று மகிழ்சிகரமான நாளாக இருக்காது. நீங்கள் நம்பிக்கையுடன் நேர்மறையான எண்ணங்களுடன் இருக்க வேண்டும்.

தனுசு: உங்கள் மனதில் அவநம்பிக்கை உணர்வுகள் ஏற்படலாம். இதனை நீங்கள் தவிர்க்க வேண்டும்.

மகரம்: இன்று மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். நீங்கள் உறுதியுடனும் புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள்.

கும்பம்: இன்று நீங்கள் வருத்தமான மனநிலையில் இருப்பீர்கள். இன்றைய விளைவுகள் உங்களுக்கு சாதகமாக அமைய எல்லா விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மீனம்: இன்று குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். இதனால் உங்கள் வளர்ச்சி தாமதப்படும்.

author avatar
murugan

Leave a Comment