இன்றைய நாள் எப்படி இருக்கு?? (20/11/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!

மேஷம்: இன்று பாதுகாப்பின்மை உணர்வு நிரம்பி காணப்படும். எந்த விஷயத்தையும் நீங்கள் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ரிஷபம்: இன்று நீங்கள் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் காணப்படுவீர்கள் . பணிகளை எளிதாக முடிப்பீர்கள்.

மிதுனம்: இன்று சிறப்பாக வளர்ச்சி காண்பீர்கள்.உங்கள் அணுகுமுறையில் நம்பிக்கை காணப்படும்.

கடகம்: உங்கள் முயற்சிகளில் வெற்றி காண போராட வேண்டும். தியானம் செய்வதன் மூலம் பதட்டத்தை சமாளிக்கலாம்.

சிம்மம்: எதிர்மறை எண்ணங்கள் உங்கள் நம்பிக்கையை குலைக்கும். நீங்கள் நம்பிக்கை உணர்வை மேற்கொள்ள வேண்டும்.

கன்னி: இன்று பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்கள் தன்னம்பிகையை வளர்த்துக் கொள்வீர்கள்.

துலாம்: உங்கள் செயல்களை கண்காணிக்க வேண்டும். உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் போராட வேண்டும்.

விருச்சகம்: இன்றைய நாள் உங்களுக்கு உகந்த நாளாக இருக்காது. இன்றைய நாள் சுமூகமாக இருக்க நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.

தனுசு: இன்று சிந்தனை மிகுந்த நாளாக இருக்கும். உங்கள் இலக்குகளை திட்டமிட்டு மேற்கொள்வது நல்லது.

மகரம்: இன்று உங்களுக்கு சாதகமான நாள். வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படும்.

கும்பம்:  இன்று முக்கிய முடிவுகள் எடுக்கலாம். உங்கள் புத்தி மற்றும் புத்திசாலித்தனம் மூலம் நீங்கள் நன்மை அடைவீர்கள்.

மீனம்: இன்று கடினமான சூழ்நிலையை எதிர் கொள்ளும் தைரியம் உங்களிடம் காணப்படும்.

author avatar
murugan