இன்றைய நாள் எப்படி இருக்கு?? (19/11/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!

இன்றைய நாள் எப்படி இருக்கு?? (19/11/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!

மேஷம்: இன்றைய நாள் உங்கள் பொறுமையை சோதிக்கும். இன்று உங்களுக்கு சாதகமான முடிவுகளை எடுக்கலாம்.

ரிஷபம்: இன்று சமநிலை உணர்வு காணப்படும். பொதுவாக இன்று மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

மிதுனம்: பிரார்த்தனை மற்றும் தொண்டு மூலம் நன்மை பெறலாம்.நம்பிக்கையான சிந்தனை உருவாகும்.

கடகம்: இன்றைய செயல்களை பொறுமையுடனும் மேற்கொள்ள வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் உங்கள் மனதில் குழப்பம் உண்டாக்கும்.

சிம்மம்: இன்று நண்பர்கள் மற்றும் உடனிருப்பவர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.

கன்னி: இன்று உங்களுக்கு சாதகமான நாள். உறுதி மற்றும் நம்பிக்கை மூலம் இலக்குகளை எளிதில் அடையலாம்.

துலாம்: ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் இன்றைய நாளை சிறந்ததாக்கலாம். இன்று நற்பயன் காண திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

விருச்சகம்: இன்று தடைகள் காணப்பட்டாலும் திட்டமிட்டு செயல்பட்டால் அதனை சமாளிக்க முடியும்.

தனுசு: இன்று சில மாற்றங்களும் சில பயணங்களும் காணப்படும். சாதாரண செயல்களை செய்வதில் கூட தாமதங்கள்ஏற்படும்.

மகரம்: இன்று உங்களுக்கு செழிப்பான நாள். தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும்.

கும்பம்: இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும் நாள். திறமையாக திட்டமிட்டால் வெற்றி காணலாம்.

மீனம்: இன்று அவ்வளவு எளிதாக எதையும் பெற முடியாது. எனவே கவனமாகவும்செயல் பட வேண்டிய நாள்.

author avatar
murugan
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *