,

இன்றைய (15.03.2023) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ.!

By

மேஷம்:

இன்று நீங்கள் அமைதியுடனும், பொறுப்புடனும் காணப்படுவீர்கள் . வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். பணப்புழக்கம் குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு முதுகு வலி ஏற்படும்.

ரிஷபம்:

இன்று உங்களுடைய முயற்சிகளில் மூலம் வெற்றியை அடைவீர்கள் வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும் பண வரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை கண் வலி உங்களுக்கு ஏற்படும்.

மிதுனம்:

இன்று உங்களுக்கு நம்பிக்கையின்மை காணப்படும். வேலை செய்யும் இடத்தில் பணியை எளிதாக முடிப்பீர்கள். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை தோல் பிரச்சினைகள் ஏற்படும்.

கடகம்:

இன்று பாதுகாப்பின்மை காரணமாக நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க மாட்டீர்கள். வேலை செய்யும் இடத்தில் சகப்பனியாளர்களுடன் சிக்கல் ஏற்படும். செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை தலைவலி ஏற்படும்.

சிம்மம்:

இன்று நீங்கள் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் பொறுப்புகள் காணப்படும். பணத்தை இழப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

கன்னி:

இன்று உங்களுடைய இலக்குகளை அடைவதற்கு நல்ல நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பணிகள் அதிகமாக இருக்கும். நிதி வளர்ச்சி முன்னேற்ற கரமாக  இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

துலாம்:

இன்று உங்களின் முக்கிய செயல்கள் இன்று முடிக்க முடியாது. வேலை செய்யும் இடத்தில் சவால்களை சந்திப்பீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

விருச்சிகம்:

இன்று நீங்கள் பிரார்த்தனை செய்வதன் மூலம் ஆறுதலை பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பணியை திட்டமிட்ட நேரத்தில் முடிக்க முடியாது. இன்று வரவு செலவு இரண்டும் சேர்ந்து காணப்படும்.ஆரோக்கியத்தை பொறுத்தவரை வயிற்று வலி ஏற்படும்.

தனுசு:

இன்று நீங்கள் நிச்சயமற்ற தன்மையாக உணர்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் கவனங்கள் குறைந்து காணப்படும். செலவினங்கள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை முதுகு வலி ஏற்படும்.

மகரம்:

இன்று நீங்கள் நம்பிக்கையை உணர்வு உடன் செயல்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய திறமையை வெளிக்காட்டுவீர்கள். இன்று பணம் வரவு அதிகமாக காணப்படும்.  ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

கும்பம்:

இன்று உங்களது இலக்குகளை அடைய நல்ல நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் திறமையை வெளிக்காட்டுவீர்கள். நிதி வளர்ச்சி அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

மீனம் :

இன்று நீங்கள் மிகவும் உறுதியான மனதுடன் காணப்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் இருக்கமான பணி சுமை இருக்கும். பணப்புழக்கம் அதிக அளவு இருக்காது ஆரோக்கியத்தை பொருத்தவரை கண் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம்.

Dinasuvadu Media @2023