இன்றைய நாள் எப்படி இருக்கு?? (06/12/2020) ராசி பலன்கள் இதோ.!

மேஷம்: பொறுமையான அணுகுமுறை தேவை. உறுதியான அணுகுமுறை தேவை.

ரிஷபம்: இன்று உங்களுக்கு உற்சாகமான மகிழ்சிகரமான நாள்.உங்கள் விருப்பங்களை திருப்திகரமாக நிறைவேற்றும் நாள்.

மிதுனம்: இன்றைய நாள் முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். அதனால் சில பிரச்சினைகள் ஏற்படும்.

கடகம்: இன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. பலன்கள் தாமதமாகக் கிடைக்கும்.

சிம்மம்: இன்று அவ்வளவு சிறப்பான நாளாக அமையாது. உங்கள் வளர்ச்சி குறித்து கவலைப்படுவீர்கள்.

கன்னி: இன்று உங்களின் சொந்த முயற்சி மூலம் வளர்ச்சி காணப்படுகின்றது. வெற்றி நிச்சயம்.

துலாம்: இன்று சுறுசுறுப்பான மன நிலையில் காணப்படுவீர்கள். மிகுந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.

விருச்சகம்: இன்று மகிழ்ச்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாது. வெளியிடங்களுக்கு செல்வதால் மனதிற்கு ஆறுதல் கிடைக்கும்.

தனுசு: இன்று சிறிது சோம்பலுடன் காணப்படுவீர்கள். மனதில் குழப்பம் காணப்படும்.

மகரம்: இன்று மகிழ்ச்சியான நாள். இன்றைய செயல்களின் விளைவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

கும்பம்: இன்று சிறந்த அதிர்ஷ்டம் காணப்படும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.

மீனம்: உங்களின் சொந்த முயற்சி மூலம் இன்று நீங்கள் அபாரமான வளர்ச்சி காண்பீர்கள்.

author avatar
murugan