இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..! அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.36,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலையில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.36,000-க்கும், கிராமுக்கு ரூ.17 குறைந்து, ஒரு கிராம் ரூ.4,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.20 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.67.60-க்கு விற்பனை  செய்யப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.