#BREAKING: அமித் ஷா நேரில் ஆஜராக கொல்கத்தா நீதிமன்றம் சம்மன்..!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி குறித்து அவதூறு பேசியது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் வந்து வரும் 22-ம் தேதி ஆஜராகும்படி கொல்கத்தா கீழமை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
author avatar
murugan