அசாம், மணிப்பூருக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் – அமித்ஷா.!

அசாமில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர், உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மணிப்பூருக்கு செல்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் முக்கிய தலைவரில் ஒருவருமான உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், அசாம் மற்றும் மணிப்பூருக்கு மூன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அசாம், மணிப்பூரில் மூன்று நாள் பயணம் மேற்கொள்ளும் அமித்ஷா பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

அசாமில் நடனக் கலைஞர்கள் நடனமிட்டு அவருக்கு பிரமாண்ட வரவேற்பை அளித்தனர். அமித்ஷா செல்லும் வழியில் 10 ஆயிரம் தீபங்கள் ஏற்றப்பட்டிருந்தது. அசாம் மக்களின் இந்த மனமார்ந்த வரவேற்புக்கு அமித்ஷா டுவிட்டரில் நன்றியை தெரிவித்து உள்ளார். அசாமில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர், அமித்ஷா நாளை மணிப்பூருக்கு செல்கிறார். இம்பாலில் இருந்து புறப்படுவதற்கு முன்பு அவர் சுராச்சந்த்பூர் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார் மற்றும் சிவில் சமூகத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

1 hour ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

3 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

4 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

4 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

4 hours ago

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

5 hours ago