#BREAKING: திருவாரூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கனமழை காரணமாக ஒரு வார காலத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ளவும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

நீர் நிலைகளில் குளிக்கவோ, ஒரு செல்பி எடுக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

author avatar
murugan