வரலாற்றில் இன்று…

வே. தில்லைநாயகம்
வேதி என்று அழைக்கப்படும் வே. தில்லைநாயகம் (சூன் 10, 1925 – மார்ச் 11, 2013) தமிழக நூலகத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுபவர். கன்னிமாரா பொதுநூலகத்தின் முதல் தொழில்புரி (Professional) நூலகர்; தமிழ்நாட்டு அரசு பொதுநூலகத்துறையின் முதல் தொழில்புரி நூலக இயக்குநர். இவர் ஜூன் 10ம் தேதி1925 ம் ஆண்டு பிறந்தார்.
பியுஷ் ‘பாபி’ ஜிண்டல்
பியுஷ் ‘பாபி’ ஜிண்டல் அமெரிக்காவில் லூசியானா மாநிலத்தின் ஆளுனர் ஆவார். இவரே அமெரிக்கவில் முதலாம் இந்திய-அமெரிக்க ஆளுனர். இதற்கு முன் இவர் லூசியானாவிலிருந்து கீழவையில் உறுப்பினராக பணியாற்றினார். பஞ்சாபி இந்து தாய், தந்தையாருக்கு பிறந்த ஜிண்டல் உயர்பள்ளியிலிருக்கும் பொழுது கத்தோலிக்க சமயத்துக்கு நம்பிக்கை மாற்றினார். இப்பொழுது இவர் அமெரிக்காவில் மிக இளையவரான ஆளுனர் ஆவார்.ஜூன் 10ம் தேதி 1971ம் ஆண்டு பிறந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024
அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…
December 19, 2024
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
December 19, 2024