32 C
Chennai
Tuesday, October 26, 2021

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டு முடக்கம்.!

21 லட்சம் பேர் பின்தொடரும் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதியின் யூடியூப் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு வீடியோக்களை அளித்துள்ளனர். 

தமிழ் சினிமாவில் நடிகரும், இசையமைப்பாளருமாக வலம் ஹிப் ஹாப் ஆதி. தற்போது, சிவகுமாரின் சபதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலிருந்து வெளியான 2 பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்குகள் திறந்தவுடன் வலிமை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், ஹிப் ஹாப் ஆதியின், ( ஹிப்ஹாப் தமிழா) யூடியூப் சேனல் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. சுமார் 21 லட்சம் பேர் பின்தொடரும் ‘ஹிப்ஹாப் தமிழா‘ ஆதியின் யூடியூப் பக்கத்தில் இருந்த  அனைத்து வீடியோக்களையும் மர்ம நபர்கள் அழித்துள்ளனர். 

spot_imgspot_img

Hot Topics

Read More