'ஹேய் டேனி அக்யூஸ்ட அள்ளி போ நீ'.! வரலட்சுமியின் ' டேனி' பட பாடல் இதோ.!

'ஹேய் டேனி அக்யூஸ்ட அள்ளி போ நீ'.! வரலட்சுமியின் ' டேனி' பட பாடல் இதோ.!

வரலட்சுமி சரத்குமாரின் டேனி படத்திலுள்ள ஹேய் டேனி என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் "டேனி" என்ற படத்தை அறிமுக இயக்குனரான சத்யமூர்த்தி இயக்குகிறார். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இந்த படத்தில் யோகிபாபு, வேலு ராமமூர்த்தி முக்கிய வேடங்களிலும் மற்றும் ஒரு நாயும் நடித்துள்ளது. போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள இந்தப் படம் நாய் அணியில் உள்ள நாய்க்கும், போலீஸாக நடிக்கும் வரலட்சுமிக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகள் தான் கதை . ஆகஸ்ட் 1ம் தேதி Zee5 தளத்தில் ரிலீஸாகும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் தற்போது டேனியாக நடிக்கும் நாயக்காக எழுதப்பட்ட "ஹேய் டேனி" என்ற பாடலின் லிறிக்கல் வீடியோவை இயக்குநர் பா. ரஞ்சித் அவர்கள் வெளியிட்டுள்ளார். இந்த படத்திலற்கு சாய் பாஸ்கர் இசையமைத்துள்ளார். சதிஷ் குமார் வரிகள் எழுத உதய் கண்ணன், சாய் பாஸ்கர் பாடியுள்ளனர்.தற்போது இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Latest Posts

இன்றைய (29/09/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?!
சூப்பர் ஓவர் மூலம் பெங்களூரு அணி அபார வெற்றி..!
போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றது..!
#அடித்து நொறுக்கி கர்ஜித்த பெங்களூரு...அரண்ட பவுலர்கள்!
மும்பைக்கு 202 இலக்கு...அடித்து நொறுக்கிய பெங்களூரு!
டெல்லியில் குறையும் கொரோனா..இன்று 1,984 பேர் கொரோனா உறுதி.!
மாணவி சஷ்மிதா மாநிலத்தில் முதலிடம்!- தரவரிசை பட்டியல் வெளியீடு!-உதவி எண் அறிவிப்பு
கேரளாவில் இன்று 4,538 பேருக்கு கொரோனா - முதல்வர் பினராயி விஜயன்
தமிழகத்தில் இதுவரை 5,30,708 பேர் வீடு திரும்பியுள்ளனர்.!
தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - தினகரன்