ஹீரோக்களுக்கு நிகராக சிக்ஸ் பேக் வைத்துக்கொண்ட ஹீரோயின்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

விசுவாசம் படத்தினை தொடர்ந்து தற்போது, நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து  வருகிறார். இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். தற்போது இந்த நடிகை சிக்ஸ் பேக் வைத்துள்ளார். இவரது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment