பொன்மகள் வந்தாள் படத்திலுள்ள "பூக்களின் போர்வை" பாடல் டீசர் இதோ.!

இந்த பாடலின் டிரைலர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. 2 டி

By ragi | Published: May 27, 2020 10:55 AM

இந்த பாடலின் டிரைலர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.பல்வேறு பிரச்சனைகளை கடந்து தற்போது இந்த படம் வரும் 29 அன்று ஓடிடியில் வெளியாகவுள்ளது. இன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார் 

இந்த நிலையில் தற்போது இந்த படத்திலுள்ள "பூக்களின் போர்வை" பாடலின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் அந்த பாடல்  இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பாடலின் டிரைலர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Step2: Place in ads Display sections

unicc