தலைக்கவசம், உயிர்க்கவசம் என அஜித் படத்தை காவல்துறை உயரதிகாரி ஒருவர் டேக் செய்துள்ளார்.
நடிகர் அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதில் நடிகர் அஜித் இருசக்கர வாகனத்தின் கவச உடையோடு இருக்கும் படத்தை ஒருங்கிணைத்த குற்றப் புலனாய்வு பிரிவு எஸ்.பி. அர்ஜுன் சரவணன் டேக் செய்து “தலைக்கவசம் உயிர்கவசம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இருசக்கர வாகன விபத்தை தடுக்கும் விதத்தில் இந்த கருத்தை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…