மும்பையில் மீண்டும் வெளுத்து வாங்கும் கனமழை ! ரெட் அலார்ட் எச்சரிக்கை!

மும்பையில் மீண்டும் வெளுத்து வாங்கும் கனமழை ! ரெட் அலார்ட் எச்சரிக்கை!

மும்பையில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை அல்லது அதி தீவிர மழை பெய்யும் என்று மும்பை வானிலை மையம் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த வாரம் இடைவிடாது பெய்த கனமழையால் 40- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ரத்னகிரி மாவட்டத்தில் அணை ஒன்று உடைந்து பெரும் சேதம் ஏற்பட்டது. சாலைகளில் முழுவதும் நேர் தேங்கி இருப்பதால் பொது போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இனி வரும் 2 நாட்கள் பெரும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Join our channel google news Youtube