, ,

பிக் பாஸ் வீட்டில் உண்மையான நரி இவன் தான் – மாட்டுனியா டாஸ்க்!

By

இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள வித்தியமான டாஸ்க் ட்டுனியாவில், உண்மையான நரி இவன் தான் என பாலாவை ரியோ கூறுகிறார். 

கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை அடைந்துள்ள தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்பொழுது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். பிக் பாஸ் வீட்டில் ஆரி, ரியோ, அஜீத், அனிதா, சோம், கேபி, ரம்யா, பாலா, ஷிவானி ஆகிய ஒன்பது பேர் மட்டுமே தற்பொழுது விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். அதிலும் ஆரி,ராமயா மற்றும் ரியோ ஆகிய மூவருக்கும் வெளியில் ரசிகர் பட்டாளமும், வாக்களிப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

வாரம் ஒருமுறை புதுவிதமான டாஸ்க் கொடுப்பது வழக்கம். அது போல இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள மாட்டுனியா? எனும் எனும் தற்பொழுது பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற்றுக்கொண்டுள்ளது. இதில் ஒவ்வொருவரும் தங்களது கையை அடிப்பட விடாமல் விளையாட வேண்டும் அவ்வாறு அடிப்பட வைத்துவிட்டால் எழுதி வைத்துள்ள சீட்டில் இருந்து ஏதேனும் ஒன்றை எடுத்து அது குறித்து என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்க லாம். இந்த விளையாட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கையில், அதில் உண்மையான நரி இவந்தான்ப்பா என ரியோ கூறுகிறார். ஆனால், யாரை பார்த்து அவ்வாறு சொல்லுகிறார் என தெரியவில்லை. இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

Dinasuvadu Media @2023