பிரமேம் பட நடிகரின் மகனை பார்த்திருக்கிறீர்களா.? வீட்டில் ஏதோ விசேஷம் போல.!

பிரமேம் பட நடிகரான நிவின் பாலியின் மகனுக்கு பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது

By ragi | Published: Jun 03, 2020 09:20 AM

பிரமேம் பட நடிகரான நிவின் பாலியின் மகனுக்கு பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது அந்த குட்டி நிவின் பாலியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

மலையாள சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நிவின் பாலி. தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகிய நேரம் படம் இவருக்கு தமிழ் ரசிகர்களை அதிகம் பெற்று கொடுத்தது. அதனையடுத்து மலையாள சினிமாவை உச்சத்திற்கு எடுத்து சென்ற படங்களில் ஒன்று தான் பிரேமம். மலையாளத்தில் வெளியிடப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. தற்போது இவர் படவீட்டு மற்றும் துறைமுகம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவரது மகனான டேவிட் தனது 8வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே தனது மகனின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதனையடுத்து பல பிரபலங்கள் நிவின் பாலியின் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது அவரது மகனின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Happy birthday my boy! ❤️❤️❤️

A post shared by Nivin Pauly (@nivinpaulyactor) on

Step2: Place in ads Display sections

unicc