ஹரியானா அமைச்சர் அனில் விஜ் ஆபத்தான நிலையில் அனுமதி..?

கொரோனாவுடன் போராடி வரும் ஹரியானாவின் உள்துறை மற்றும் சுகாதார அமைச்சர் அனில் விஜ், முன்னேற்றம் இல்லாததால் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேதாந்தாவில் உள்ள உள் மருத்துவத்துறையின் மூத்த இயக்குநர் டாக்டர் சுஷிலா கட்டாரியாவின் கீழ் அமைச்சர் சிகிச்சை பெற்று வருகிறார் என்று  கூறப்படுகிறது. இருப்பினும், மருத்துவமனையில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

 

author avatar
murugan