கியூட்டான எக்ஸ்பிரஷனுடன் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்ட ஹன்சிகா.

கியூட்டான எக்ஸ்பிரஷனுடன் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்ட ஹன்சிகா.

நடிகை ஹன்சிகாவின் அட்டகாசமான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

நடிகை ஹன்சிகா தற்போது மஹா என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலிலும், ஸ்ரீகாந்த் வில்லனாகவும் நடிக்கிறார். கொளுக்மொளுக்கென இருந்த இவர் உடல் எடையை குறைத்து தற்போது ஒட்டு மொத்தமாக மாறியது அனைவரும் அறிந்ததே.

வழக்கமாக ஜாலியான வீடியோக்களையும், புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் இவர் தற்போது ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கியூட்டான எஸ்பிரஷனுடன் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.