விஜயுடன் வாட்ச்மேனாகும் ஜி.வி.பிரகாஷ்குமார்

இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ்குமார் நடிகரான பிறகு, இசையமைப்பாளராக இருந்நதை விட அவ்வளவு பிசியாக உள்ளர்.
தற்போது வரை அவரிடம் அரை டஜன் படங்கள் கைவசம் உள்ளது. அது, 4ஜி, அடங்காதே, ஐயங்காரன், சர்வம் தாளமயம், குப்பத்து ராஜா, 100% காதல் மற்றும் இயக்குனர் வசந்தபாலனின் பெயரிடப்படாத படம் இது தவிர இயக்குனர் ஏ.எல்.விஜயுடன் ஒருபடம் என வாரத்திற்கு ஒன்று ரிலீஸ் செய்ய உள்ளார் போல!
இதில் இயக்குனர் ஏ.எல்.விஜயுடன் இணைந்துள்ள படத்திற்க்கு தற்போது, வாட்ச்மேன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
DINASUVADU
 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment