15 வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் இணையும் ஜிவி பிரகாஷ்...!

15 வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் இணையும் ஜிவி பிரகாஷ்...!

  • ajith |
  • Edited by bala |
  • 2020-09-21 14:23:12

நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் . மேலும் அஜித் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் .

மேலும் ஹேமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் மட்டுமே வெளியானதை ஒழிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் இந்த திரைப்படம் மிகவும் திரில்லர் கதையை கொண்ட படமாக உருவாகவுள்ளதாக கூறபடுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் இசைமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை பற்றி மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறபடுகிறது.

Latest Posts

#BREAKING: டெல்லியை நொறுக்கி தள்ளிய ஐதராபாத்.! 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.!
பேட்டிங்கில் அதிரடி காட்டிய ஹைதராபாத்.. 220 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கவுள்ளது டெல்லி!
டாஸ் வென்ற டெல்லி.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் ஹைதராபாத்!
HDFC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஓய்வு பெற்றார்.!
தங்க சுரங்கத்தில் தங்க வேட்டை நடத்தும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.!
இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பதிவு செய்த மாணவிக்கு 4 லட்சம் அபராதம்..!
"ரிடையர்ட் ஆகாதிங்கனு இளம் வீரர்கள் சொன்னாங்க" யுனிவர்சல் பாஸ் பெருமிதம்!
கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் ஆப்ரிக்கன் துலிப் மலர்கள்.!
மிசோரம்: ஐசவ்ல் மாவட்டத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு!
இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து