5ஜி சேவையை முழுமையாக பெறப்போகும் மாநிலம் இதுதான்.! ஜியோ அதிரடி அறிவிப்பு.!

குஜராத்தில் உள்ள 33 மாவட்ட தலைநாரங்களில் ஜியோ 5ஜி சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள்ளது. 

இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்னர் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டு நாட்டின் பிரதான நகரங்களில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் 5ஜி சேவை ஆங்காங்கே சோதனை முயற்சியில் அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், தற்போது முழுமையாக குஜராத் மாநிலம் முழுவதும் 33 மாவட்ட தலைநகரங்களிலும் 5ஜி சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என  ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், இந்தியாவில் முதன் முதலாக 5ஜி சேவை முழுமையாக பெரும் மாநிலமாக குஜராத் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment