31.1 C
Chennai
Saturday, June 10, 2023

மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடைநீக்கம்… பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.!

தமிழகப்பள்ளி மாணவர்கள் தேசிய விளையாட்டுப்போட்டிகளுக்கு கலந்து கொள்ளாத விவகாரத்தில்...

புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் நியமனம்… கார்கே.!

புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த...

இனிமேல் பக்காவான ரைடு..அறிமுகமானது ‘ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட்’..! விலை எவ்வளவு தெரியுமா..!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டரை...

குட் நியூஸ்…இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!!

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு.

அந்த வகையில், சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை கடந்த 4 நாட்களாக எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. அதன்படி, இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,705-க்கும், சவரனுக்கு ரூ.45,640-க்கும் விற்பனையாகிறது.

மேலும், சென்னையில் வெள்ளியின் விலை கடந்த 3 நாட்களாக எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.78.70-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.78,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.