29 C
Chennai
Wednesday, June 7, 2023

ஒரே பதிவெண்ணில் இரண்டு வாகனங்கள் இயங்கியதால் அதிர்ச்சி..! அதிகாரிகள் தீவிர விசாரணை…!

வேலூரில், ஆவினில் ஒரே பதிவெண்ணில் இரண்டு வாகனங்கள் இயங்கியதால் ...

தமிழகம் முழுவதும் 66,70,825 பேர்… தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியீடு!

தமிழகம் முழுவதும் 66,70,825 பேர் வேலை வாய்ப்பிற்காக பதிவு...

Pinky….சும்மா கும்முனு இருக்கீங்க.! ஐஸ்வர்யா மேனனின் ஹாட் புகைப்படம்…

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் சித்தார்த் நடிப்பில்...

குட் நியூஸ்…’தங்கம் விலை’ சரிந்தது…சவரனுக்கு ரூ.320 குறைந்தது.!!

சென்னை: தங்கம் விலை அவ்வப்போது ஏற்றம் இரக்கத்தை கண்டுவரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.

தங்க அணிகலன்களுக்கு மட்டும் எப்பொழுதும் கொஞ்சம் மவுசு  அதிகம் தான். நாட்டில் வசிக்கும் பல மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். இந்நிலையில், தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், நேற்று தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.300 குறைந்து 45,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.40 குறைந்து ரூ. 5,625க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து 76.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.5,665-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.45,320 -க்கும் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.