37 C
Chennai
Sunday, June 4, 2023

விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்… போப் பிரான்சிஸ் இரங்கல்.!

ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் புனித...

கணவருடன் சண்டை…4 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த பெண்.!!

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள 27 வயது பெண்...

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…’தங்கம் விலை’ தொடர்ந்து சரிவு.!

சென்னை: தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை கண்டுவரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது.

தங்க அணிகலன்களுக்கு மட்டும் எப்பொழுதும் கொஞ்சம் மவுசு  அதிகம் தான். நாட்டில் வசிக்கும் பல மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். இந்நிலையில், தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து 44,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.5 குறைந்து ரூ. 5,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை ரூ.0.80அதிகரித்து 77.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,840 -க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.