38 C
Chennai
Sunday, June 4, 2023

Spam call தொல்லை: அதிரடி காட்டிய TRAI…2 மாதத்தில் வருகிறது ‘DCA’ டிஜிட்டல் தளம்.!

ஸ்பேம் கால் மற்றும் தொல்லை தரும் குறுஞ்செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்காக,...

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்.!!

வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில்...

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்… இன்றும் தங்கம், வெள்ளி விலை குறைவு.!

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது.

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு.

அந்த வகையில், தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25-க்கு குறைந்து ரூ.5,625-க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.45,000 -க்கும் விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசுகள் குறைந்து ரூ.78.00-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.78,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.