குட் நியூஸ் : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,501 பேர் குணமடைந்துள்ளனர்
குட் நியூஸ் : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,501 பேர் குணமடைந்துள்ளனர்
தமிழகத்தில் 2,08,784 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதையடுத்து, இன்று 5,063 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 2,68,285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 6,501 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை கொரோனாவில் இருந்து 2,08,784 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.