இன்றயை தங்கம் விலை நிலவரம்.!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் விலை. பெண்களை

By gowtham | Published: Jul 01, 2020 11:27 AM

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் விலை.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து ரூ.37,392-க்கு விற்பனை செய்யப்டுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.43 உயர்ந்து ரூ.4,674-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளியின் விலை சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.20 அதிகரித்து ரூ.54.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc